தார் சாலை சேதம்

Update: 2023-10-04 11:15 GMT

வேலூர் விருதம்பட்டை அடுத்த தண்டலம்கிருஷ்ணாபுரம் முதல் தலையாரம்பட்டு கிராமம் வரை சேனூர் அருகே ஒரு வாரத்துக்கு முன்பு தார் சாலை அமைத்தார்கள். அந்தத் தார் சாலை முற்றிலும் சேதமடைந்து மோசமாக உள்ளது. சேதமான பகுதியில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜா, சேனூர்.

மேலும் செய்திகள்