தார் சாலை சேதம்

Update: 2022-11-20 12:31 GMT

அரக்கோணம் தாலுகா அனந்தாபுரம் கிராமத்தில் கடந்தசில நாட்களுக்கு முன்பு தார் சாலை அமைத்தார்கள். அந்தச் சாலை சேதம் அடைந்து விட்டது. சேதமான சாலையை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-பொதுமக்கள், அனந்தாபுரம். 

மேலும் செய்திகள்