சாலையில் சிதறி கிடக்கும் கற்கள்

Update: 2024-02-11 17:40 GMT

காவேரிப்பாக்கம் ஜே.சி.கே.நகர் அருகில் தேசிய நெடுஞ்சாலைக்காக போடப்பட்ட ஜல்லிக்கற்கள் சாலை முழுவதும் பரவி கிடக்கிறது. இதனால் வாகனங்களின் டயர்களில் சேதம் ஏற்படுகிறது. சிதறி கிடக்கும் ஜல்லிக்கற்களை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சங்கர், காவேரிப்பாக்கம். 

மேலும் செய்திகள்