திருவண்ணாமலை தொகுதிக்கு உட்பட்ட கணந்தம்பூண்டி ஊராட்சியில் உள்ள சாலை மோசமாக உள்ளது. ஜல்லிக்கற்கள் பெயர்ந்து கரடுமுரடாக உள்ளது. அந்த வழியாக இரு சக்கர வாகனங்களிலும், நடந்தும் செல்ல மக்கள் சிரமப்படுகின்றனர். சாலையை தார் சாலையாக அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கிராம மக்கள், கணந்தம்பூண்டி.