சாலைகளை சீரமைக்க வேண்டும்

Update: 2024-03-24 11:26 GMT

காட்பாடி காந்திநகர் மேற்கு பகுதியில் 2-வது மேற்கு தெரு முதல் 5-வது மேற்கு தெரு வரை உள்ள சாலைகள் மற்றும் 2, 3-வது மேற்கு மெயின் ரோடு சாலை பராமரிப்பின்றி மிகவும் மோசமான நிலையில் உள்ளன. பல வருடங்களாக புதிய சாலை போடப்படவில்லை. அந்தச் சாலைகளில் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் ஆபத்தான நிலையில் சென்று வருகிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

-ராஜா, காட்பாடி.

மேலும் செய்திகள்