திருப்பத்தூரில் இருந்து எலவம்பட்டி வரை செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. எலவம்பட்டியில் இருந்து முருகன் கோவில் வட்டம் வரை உள்ள சாலையும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர். உடனடியாக சாலைகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.