செய்யாறு அருகில் உள்ள காரணை பகுதியில் தார் சாலை அமைப்பதற்காக பழைய சாலையை கிளறி விட்டனர். தற்போது மழை பெய்வதால் சாலையில் மழைநீர் தேங்கி குட்டை குட்டையாக உள்ளது. கிடப்பில் போடப்பட்ட சாலை பணியை விரைவில் தொடங்கி முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ச.உதயகுமார் , காரணை.