சாலை பழுது

Update: 2022-08-05 16:26 GMT

வேலூர் வசந்தபுரம் பகுதியில் உள்ள பத்மாவதிபுரத்தில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். எங்கள் பகுதிக்கு முறையான சாலை வசதி இல்லை. சாலை பழுதடைந்துள்ளது. பழுதடைந்த சாலையில் தான் நாங்கள் கடந்த 3 வருடமாக சென்று வருகிறோம். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து எங்கள் பகுதி சாலையை சீரமைக்க வேண்டும்.

சரண்யா, வசந்தபுரம் வேலூர்

மேலும் செய்திகள்