சாலை பழுது

Update: 2022-08-05 08:49 GMT

வேலூர் வசந்தபுரம்-கஸ்பா இடையே மெயின் சாலையில் பழுது ஏற்பட்டுள்ளது. மழைநீர் தேங்கி குட்டைபோல் காட்சியளிக்கிறது. எங்கள் பகுதி சாலையை அதிகாரிகள் சீர் செய்வார்களா?

விஜய், வேலூர்

மேலும் செய்திகள்