அரக்கோணம் தாலுகா அம்பரீஷ்புரம் கிராமத்தில் ஜடேரி ஏரிக்கரை சாலை பழுதடைந்து மோசமான நிலையில் உள்ளது. இந்தச் சாலை அம்பரீஷபுரம்-அரக்கோணத்தை இணைக்கும் சாலையாகும். பழுதான சாலையால் மக்கள் சிரமப்படுகின்றனர். ஊரக வளர்ச்சித்துறையினர் உடனடியாக சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.
-குமார், அம்பரீஷபுரம்.