போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை

Update: 2022-09-20 09:55 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு மாசாபேட்டை அருகே உள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதி- 1 முகப்பு பகுதியில் சாலை பழுதடைந்து போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால் விபத்துக்கள் ஏற்படுகின்றன. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்


மேலும் செய்திகள்