சாலை வசதி தேவை

Update: 2024-03-24 11:36 GMT

கீழ்பென்னாத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பழைய கொளப்பாப்பட்டு கிராமத்துக்கு செல்ல முறையான சாலை வசதி இல்லை. சாலை வசதியை செய்து கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பூங்கன், கொளப்பாப்பட்டு. 

மேலும் செய்திகள்