வந்தவாசி தாலுகா மழையூர் கிராமத்தில் வந்தவாசி-சேத்துப்பட்டு சாலையை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. ஆக்கிரமிப்பு கட்டிடத்தை அகற்ற நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜா, மழையூர்.