சாலை ஆக்கிரமிப்பு

Update: 2023-01-04 11:44 GMT

திருவண்ணாமலை மாவட்டம் தச்சம்பட்டு அருகே சின்னகல்லப்பாடி கிராம மேட்டுத்தெருவில் உள்ள சாலையை ஆக்கிரமித்துள்ளனர். சுடுகாட்டுக்குக்கூட வழி விடுவது இல்லை. ஆக்கிரமிப்பை அகற்றி சாலையை சீரமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பொதுமக்கள், தச்சம்பட்டு. 

மேலும் செய்திகள்