சாலை சேதம்

Update: 2023-11-26 17:40 GMT

குடியாத்தம் கொசஅண்ணாமலை தெருவில் சாலை குண்டும்குழியுமாக உள்ளது. அந்த வழியாக செல்ல மக்கள் சிரமப்படுகின்றனர். சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ரியாஸ், குடியாத்தம். 

மேலும் செய்திகள்