குண்டும், குழியுமான சாலை

Update: 2023-03-29 14:37 GMT
பண்ருட்டி அருகே காட்டாண்டிக்குப்பத்தில் சாலை பலத்த சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. சாலை பள்ளத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி சிக்கி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். அடிக்கடி விபத்துகளும் நடைபெறுகிறது. எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாலகிருஷ்ணன், பண்ருட்டி.

மேலும் செய்திகள்