திருப்பூரில் இருந்து ஊத்துக்குளி செல்லும் சாலை மிகவும் பழுதடைந்துள்ளது. குறிப்பாக கூலிபாளையம் நால்ரோட்டில் இருந்து பெரியபாளையம் வரைக்கும் மிகவும் மோசமாக உள்ளது.இந்த சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கிறன்றன. சாலை மோசமாக இருப்பதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே இந்த சாலையை உடனே சீரமைக்க வேண்டும்.