சாலை, கால்வாய் வசதி தேவை

Update: 2023-07-05 11:57 GMT

திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஒன்றியம் விண்ணமங்கலம் ஊராட்சி எம். சி. ரோடு காலனி பகுதியில் 2 தெருக்களுக்கு சிமெண்டு சாலை மற்றும் கால்வாய்கள் அமைக்க ஆணை பிறப்பித்து 4 வருடங்கள் ஆகியும் இன்னும் சாலை மற்றும் கால்வாய் அமைக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். மழை காலம் வருவதற்குள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து கால்வாய் வசதி மற்றும் சாலை வசதி செய்து தர வேண்டும்.

-மு.ராஜுவ், விண்ணமங்கலம். 

மேலும் செய்திகள்