குண்டும், குழியுமான சாலை

Update: 2022-07-23 09:51 GMT

குண்டும், குழியுமான சாலை

திருப்பூர் விஜயபுரம் பகுதி அமராவதி பாளையம் பிரதான சாலை மிகவும் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இந்த சாலையால் தினம் தோறும் பொது மக்களும், வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே விபத்துக்கள் நடக்கும் முன்பு பொதுமக்கள் நலன் கருதி சாலையை சீரமைக்க வேண்டும் என்று அந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜி.சையத் சலாவுத்தீன். திருப்பூர். 70109 92003

மேலும் செய்திகள்