மழைநீர் வடிகால், சாலை வசதி தேவை

Update: 2023-09-13 18:02 GMT

காவேரிப்பாக்கம் பேரூராட்சி சக்தி காம்ப்ளக்ஸ் சாலை வழியாக பஸ் நிலையத்துக்கு செல்லும் சாலை சேறும் சகதியுமாக உள்ளது. அந்த வழியாக செல்லவே மக்கள் சிரமப்படுகின்றனர். அந்தச் சாலையில் மழைநீர் தேங்குகிறது. அந்தச் சாலையோரம் மழைநீர் வடிகால் கட்டித்தர வேண்டும். சாலையை சீரமைக்க வேண்டும்.

-ஆ.ராஜேந்திரன், காவேரிப்பாக்கம்.

மேலும் செய்திகள்