சாலையில் தேங்கும் மழைநீர்

Update: 2025-10-12 18:14 GMT

திருப்பத்தூரில் இருந்து ஆலங்காயம் செல்லும் சாலையில் குரிசிலாப்பட்டு பகுதியில் மழைப் பெய்யும் நேரத்தில் குட்டைபோல் மழைநீர் தேங்குகிறது. அந்த வழியாகச் செல்லும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அவதிப்படுகின்றனர். சாலையில் தேங்கும் மழைநீரை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-நடராஜன், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்

சாலை வசதி