சாலையில் தேங்கும் மழைநீர்

Update: 2023-10-08 14:53 GMT

வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் பின்பக்கத்தில் உள்ள பாலாறு தோப்பு பகுதியில் மழைநீர் தேங்குவதால், சாலை சேறும் சகதியுமாக மாறி வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறார்கள். எனவே சாலையில் உள்ள பள்ளத்தில் முரம்பு மண்கொட்டி சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பூமிநாதன், வேலூர். 

மேலும் செய்திகள்