சாலையில் தேங்கும் மழைநீர்

Update: 2022-08-28 12:01 GMT

அரக்கோணம் வெங்கடேசபுரம் பிள்ளையார் கோவில் தெருவில் மழைநீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது. அந்த வழியாக நடந்து செல்லவோ, வாகனங்களில் செல்லவோ சிரமமாக உள்ளது. நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், வெங்கடேசபுரம் 

மேலும் செய்திகள்