சாலையில் பள்ளம்

Update: 2022-08-06 11:20 GMT

வேலூர் ஓட்டேரி சாமிநகர் முகப்பில் சாலையில் பெரிய பள்ளம் உள்ளது. அந்தப் பள்ளத்தில் மழைநீர் தேங்கி குட்டைபோல் காட்சியளிக்கிறது. அந்தப் பள்ளத்தை சரி செய்வார்களா

பொதுமக்கள், ஓட்டேரி வேலூர் 

மேலும் செய்திகள்