ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட மணிக்கூண்டு பகுதியில் உள்ள சாலை சேதமடைந்து குண்டும்-குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த சாலை வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். சாலையை அதிகாரிகள் சீரமைக்க நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா?