குண்டும், குழியுமான சாலை

Update: 2026-09-06 13:21 GMT

ஏரியூரில் இருந்து சிகரள அள்ளி வழியாக பென்னாகரம் செல்லும் பிரதான சாலை மிகவும் மோசமாக குண்டும், குழியுமாக உள்ளது. மேலும் குடிநீர் குழாய் அமைக்க அரசும், தனிநபர்களும் ஆங்காங்கே சாலையின் குறுக்கே குழிகள் தோண்டி இருப்பதாலும் சாலை சேதம் அடைந்து வாகனங்கள் பயணிக்கவே முடியாத அளவிற்கு காட்சி அளிக்கிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகுந்த சிரமப்படுகின்றனர். இதற்கு எப்போது தான் தீர்வு வருமோ?

மேலும் செய்திகள்

சாலை வசதி