சாலையை ஆக்கிரமித்த வாகனங்கள்

Update: 2026-08-30 07:06 GMT

சென்னை புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் சாலையை ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சில சமயங்கள் விபத்துகள் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்