சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகள்

Update: 2026-08-30 07:04 GMT

சென்னை பம்மல், அம்பேத்கர் சாலை, வாகனங்கள் அதிகமாக செல்லும் பரபரப்பான சாலை. இந்த சாலையில்  கால்நடைகள் சுற்றித்திரிகின்றன. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். இரவு நேரங்களில் கால்நடைகள் சாலையில் குறுக்கிடுவதால், சில சமயம் விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்