நடுரோட்டில் பயணிகளை ஏற்றும் பஸ்கள்

Update: 2026-08-16 13:59 GMT

கோவை-பொள்ளாச்சி நான்கு வழிச்சாலையில் மலுமிச்சம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சர்வீஸ் சாலைகள் இருந்தும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் நடுரோட்டிலேயே பயணிகளை ஏற்றி, இறக்குகின்றன. இதனால் அந்த வழியாக செல்லும் பிற வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். சில நேரங்களில் விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன. எனவே போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து சர்வீஸ் சாலையில் பயணிகளை ஏற்றி, இறக்க பஸ் டிரைவர்களுக்கு உரிய அறிவுரை வழங்க வேண்டும்.

மேலும் செய்திகள்