வேகத்தடை வேண்டும்

Update: 2026-07-26 16:19 GMT

ஜலகண்டாபுரம்-சின்னப்பம்பட்டி மெயின் ரோட்டில் காப்பரத்தம்பட்டி பஸ் நிறுத்தம் அருகில் குட்டிக்கவுண்டனூர் பிரிவு சாலை இறக்கமாக இருப்பதால் வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன. இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. சிலர் உயிரிழந்தும் உள்ளனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இணைப்பு சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்