தார்சாலை அமைக்கலாமே!

Update: 2026-07-26 14:46 GMT

மேட்டூர் அருகே கொப்பம் புதூர் கட்டேரியம்மன் கோவில் முதல் தீராம்பட்டி சீற்றம்மன் கோவில் வரை தார்சாலை ஜல்லிக்கற்களாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து பலமுறை மனு அளித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. எப்போதுதான் இதற்கு தீர்வு கிடைக்குமோ? என்று அப்பகுதி மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

மேலும் செய்திகள்