குண்டும், குழியுமான சாலை

Update: 2026-07-26 14:11 GMT

புதுக்கோட்டையில் இருந்து மணப்பாறை செல்லும் வழியில் அடப்பக்கார சத்திரத்தில் இருந்து எல்லைப்பட்டி வரை சாலை குண்டும் குழியுமாகக் கிடப்பதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். மணப்பாறை, திண்டுக்கல் மற்றும் பழனிக்குச் செல்லக்கூடிய மிக முக்கியமான சாலையாக இது விளங்குவதால், விபத்துகளைத் தவிர்க்கும் பொருட்டு இந்தச் சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்