சாலை வசதி வேண்டும்

Update: 2026-07-26 13:57 GMT

கிருஷ்ணகிரி தேவசமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட முல்லை நகர் பகுதிகளில் சரியான சாலை, சாக்கடை வசதி இல்லை. நீண்ட நாட்களாக மக்கள் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே எங்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்