மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் உள்ள பெரும்பாலான முக்கிய சாலைகள் சேதமடைந்து ஆங்காங்கே குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அப்பகுதியில் பயணிக்கும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். மேலும் அவ்வப்போது சிறு, சிறு விபத்துகளும் நடக்கிறது. மக்கள் நலன்கருதி சேதமடைந்த சாலை சீரமைக்கப்படுமா?