கிடப்பில் போடபட்ட சாலை பணி

Update: 2026-07-12 15:47 GMT

கொடைக்கானல் பாச்சலூர் அருகே கடைசிகாடு கிராமத்தில் இருந்து பூதமலை கிராமத்திற்கு செல்லும் சாலை சீரமைக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்தது. அப்போது ஜல்லிக்கற்களை மட்டும் பரப்பிவிட்டு சாலை அமைக்கும் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். எனவே கிடப்பில் போடப்பட்ட சாலை பணியை மீண்டும் தொடங்க வேண்டும்.

மேலும் செய்திகள்