வெள்ளை வர்ணம் பூச வேண்டும்

Update: 2026-06-14 12:05 GMT

அரியலூர் மார்க்கெட் தெருவில் ஏராளமான வீடுகளும், கடைகளும் இயங்கி வருகின்றன. இந்த நிலையில் இங்குள்ள ஒரு சில வேகத்தடைகளில் வெள்ளை வர்ணம் பூசப்படாமல் உள்ளது. இதனால் வாகனங்களில் செல்வோர் வேகத்தடை இருப்பது தெரியாமல் அதில் வாகனத்தை விட்டு அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த வேகத்தடைகளின் மீது வெள்ளை வர்ணம் பூச வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்