குண்டும், குழியுமான சாலை

Update: 2026-06-14 10:07 GMT

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பகுதியில் உள்ள பெரும்பாலான முக்கிய சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அவ்வழியே தினமும் கடந்து செல்லும் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். மேலும் மழை காலங்களில் அச்சாலையில் தண்ணீர் தேங்கி சகதி காடாக மாறி காட்சியளிக்கிறது. எனவே மாவட்ட நிர்வாகம் மேற்கண்ட பகுதி சாலைகளை சீரமைத்துதர முன்வருமா?

மேலும் செய்திகள்