குண்டும் குழியுமான சாலை

Update: 2026-06-07 16:46 GMT
விக்கிரவாண்டி தாலுகா செம்மேடு கிராமத்தில் இருந்து அத்தியூர் திருக்கை வரை செல்லும் சாலை பலத்த சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இரு சக்கர வாகன ஓட்டிகள் பள்ளத்தில் சிக்கி கீழே விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்