சாலை அமைக்கப்படுமா?

Update: 2026-06-07 16:35 GMT

பழனி கணபதிநகர் சாமுண்டிபுரத்தில் சாலை வசதி செய்யப்படவில்லை. மண்பாதையாகவே காட்சியளிக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். எனவே அங்கு சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்