சிவகங்கை மாவட்டம் இளையான்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களுக்கு செல்லும் முக்கிய சாலைகள் சேதமடைந்து கரடு, முரடாக காட்சியளிக்கிறது. இதனால் சாலையில் பயணிக்கும் வாகனஓட்டிகள் கீழே விழுந்து சிறு, சிறு காயம் அடைகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் மேற்கண்ட பகுதிகளில் சேதமடைந்து காணப்படும் சாலைகளை சீரமைத்துதர வேண்டும்.