குண்டும், குழியுமான சாலை

Update: 2026-05-31 17:33 GMT
வானூர் அருகே சின்னகொழுவாரி கிராமத்திற்கு செல்லும் பிரதான சாலை குண்டும் குழியுமாகவும் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர்.. எனவே இந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டுமென வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்