மயிலாடும்பாறை அருகேள்ள நேருஜிநகரில் இருந்து சிறப்பாறை வரையிலான தார்சாலை சேதமாகி குண்டும், குழியுமாக மாறிவிட்டது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமப்படுகின்றனர். இந்த சாலையை சீரமைக்க வேண்டும்.