பெதப்பம்பட்டியில் இருந்து இலுப்ப நகரம் செல்லும் சாலையில் பி.ஏ.பி. கால்வாயின் குறுக்கே சிறிய பாலம் உள்ளது. இந்த பாலம் மிகவும் குறுகியதாக உள்ளதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகிறார்கள்.. எனவே பாலத்தை விரிவுபடுத்தி சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.