குண்டும், குழியுமான சாலை

Update: 2026-05-31 10:45 GMT

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா ஆடுதுறையில் இருந்து ஒகலூர் செல்லும் சாலை போடப்பட்டு பல வருடங்கள் ஆவதால், தற்போது முற்றிலும் சேதமடைந்து ஜல்லிக்கற்கள் பெயர்ந்துள்ளது. மேலும் சாலையில் மணல் தேங்கி நிற்பதால், இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். மேலும் அவ்வப்போது நிலைதடுமாறி கீழே விழுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த சாலையை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்