கால்வாயில் அடைப்பு

Update: 2026-05-17 13:40 GMT

கோத்தகிரி பகுதியில் தற்போது கோடை மழை பெய்து வருகிறது. இதில் நகராட்சிக்கு உட்பட்ட கழிவுநீர் மற்றும் மழைநீர் கால்வாயில் மண் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வழிந்தோடுவதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. எனவே கால்வாய் அடைப்புகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்