வேகத்தடையால் விபத்து

Update: 2026-05-10 16:02 GMT
பாலூர் அடுத்த திருமாணிக்குழியில் குறிப்பிட்ட தூரத்திற்குள் அதிகளவில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் அவ்வழியாக வரும் வாகனஓட்டிகள் விபத்துகளில் சிக்கும் நிலை உருவாகியுள்ளது. இதை தவிர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேவையற்ற வேகத்தடைகளை விரைந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்