சாலைகள் சீரமைக்கப்படுமா?

Update: 2026-05-10 10:16 GMT

கோத்தகிரி நகரின் முக்கிய சாலைகள் அனைத்தும், குடிநீர் திட்ட பணிகளுக்காக தோண்டப்பட்டன. இந்த பணி முடிந்து ஒரு ஆண்டாகியும் இன்னும் சாலைகள் சீரமைக்கப்படாமல் கிடக்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர். சில நேரங்களில் விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. அத்துடன் கோடை மழையும் பெய்து வருவதால், அந்த சாலைகளை பயன்படுத்துவது மிகுந்த சவாலாக உள்ளது. எனவே தோண்டப்பட்ட சாலைகளை உடனடியாக சீரமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்