சேதமடைந்த சாலை (ராமநாதபுரம்)

Update: 2026-05-03 14:17 GMT

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இருந்து கீழப்பனையூர் வழியாக மேலப்பனையூர் செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் சாலையை பயன்படுத்தும் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இரவு நேரங்களில் பள்ளங்களில் சிக்கி காயம் அடைகின்றனர். எனவே இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்