சேதமடைந்த சாலை

Update: 2026-04-26 15:36 GMT

மதுரை திருப்பரங்குன்றம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிய தார்ச்சாலை போடப்பட்டது. தற்போது இச்சாலை சேதமடைந்து ஆங்காங்கே குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள்  மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். மேலும் அவ்வப்போது சிறு சிறு விபத்துகளும் நடந்து வருகின்றது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்து கிடக்கும் சாலையை சீரமைத்து தர வேண்டும்.

மேலும் செய்திகள்

சாலை வசதி