போடிபட்டி ஊராட்சி சுண்டக்காம்பாளையம் கிராமத்தில் சாலை சேதம் அடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதன் காரணமாக, வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். எனவே சாலையை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.